Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பார்வதி மேனனோடு ஜோடி சேரும் ப்ரித்விராஜ்

7த் டே திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் ப்ரித்விராஜ்.

புது இயக்குனர் ஆர். எஸ். விமலின் இயக்கத்தில் ஏன்னு நின்டே மொய்தீன் என்ற திரைப்படத்தில் பார்வதி மேனனோடு ஜோடி சேர இருக்கிறாராம் ப்ரித்வி.

வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கும் இத்திரைப்படத்தில் லீணா, ரவி, ஸ்ரீஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இப்படத்தை தயாரிக்கின்றார் சுரேஷ் ராஜ்.