Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல புராணம் பாடும் த்ரிஷா

பூலோகம் படத்தில் நடித்து வந்த திரிஷா, அடுத்த பட வாய்ப்புகளே இல்லாமல் வீட்டில் வெட்டியாக இருந்து வந்தார்.

அதன்பிறகு இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று குறைந்த சம்பளத்தில் கன்னட படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இதனிடையில், எதிர்ப்பாராத விதமாக த்ரிஷாவுக்கு, அஜீத்துடன் அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் அனுஷ்கா இருந்தாலும் த்ரிஷாவுக்கு தான் முக்கிய வேடமாம். அஜீத்துடன் இது எனக்கு நான்காவது படம். என் திறமையை பற்றி அவர் அறிந்ததால் தான், அனுஷ்காவை விட வெயிட்டான ரோலில் என்னை நடிக்க வைத்துள்ளார்.

தல தல தான், தல போல வருமா என்று அஜீத்தை புகழ்ந்து வருகிறாராம் த்ரிஷா.

தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்....நரேந்திர மோடிக்கு விஜய் கடிதம்!.