Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரியன்

உலக பொது மொழியான இசையால் ஒன்றிணைவோம், இசைகாதலர்களை ஒன்றிணைப்போம்.......என்று இசையால் நம் அனைவரின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் பிரியன்.

இன்று பிறந்தநாள் காணும் பிரியனுக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.

இவர் இன்னும் நிறைய படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள்.