Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் தந்தை மீது மோசடி புகார்

தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா மீது மோசடி புகார் ஏற்பட்டுள்ளது.

எட்டுப்பட்டி ராசா, துள்ளுவதோ இளமை போன்ற படங்களை இயக்கியவர் கஸ்தூரி ராஜா.

இவரது மகன்களான செல்வராகவன், தனுஷ் இருவருமே திரையுலகில் தற்போது முக்கியமான இடத்தில் உள்ளனர்.

இன்று கூட தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் வெற்றிகரமாக வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் கஸ்தூரி ராஜா சென்னை சவுகார் பேட்டையைச் சேர்ந்த போத்ரா என்பவரிடம் ரூ. 65 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

தற்போது இவர் கஸ்தூரி ராஜா மீது பொலிசில் செக் மோசடி புகார் அளித்துள்ளார்.

அதில் வாங்கிய பணத்துக்கு கொடுத்த 40 லட்சம் ரூபாய் செக் பணமில்லாமல் திரும்பி வந்துள்ளதாக கூறியுள்ளார்.

மாறுதடம் குறித்து நடிகர் ரமேஷ் கண்ணாவின் கருத்து!