Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு!

பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா உள்ளிட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

கல்லீரல் பிரச்னை தொடர்பான, சென்னை தனியார் மருத்துவமனையில், கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்ட இவர், இன்று காலை 09.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

சொல்லு சொல்லு என்ன சொல்லு