Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரூ 500 தான் முருகதாஸ் சம்பளமா?(வீடியோ உள்ளே)

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் எல்லாம் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தான் விருப்பம் தெரிவிப்பார்கள். இந்நிலையில் நேற்று நடந்த கத்தி இசை வெளியீட்டு விழாவில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக மனதில் தோன்றியதை பேசினார் முருகதாஸ்.

இதில் ‘ நான் என்றும் பணத்திற்காக வேலை பார்க்க மாட்டேன், ஒரு சின்ன கிராமத்தில் இருந்து வந்தவன் எப்படி பாலிவுட்டில் ஜெயிக்க முடியும் என்று கிண்டல் செய்தவர்களுக்காகவே, ஹிந்தியில் படம் இயக்கி அதில் வெற்றியும் பெற்றேன்.

என்னுடைய முதல் படத்திற்கு நான் வாங்கிய சம்பளம் வெறும் ரூ 500 தான்’ என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

மாலை நேர மழைத்துளிகள் டீஸர்