Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமெரிக்க விருது வென்ற பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா Quantico என்னும் அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருவது நாம் அனைவருக்கும் தெரியும்.

அமெரிக்காவில் நடைபெற்ற People's Choice Awards 2016 என்ற விருது விழாவில் பிரியங்கா சோப்ரா Quantico தொடருக்காக பேவரட் நாயகி என்ற விருதினை பெற்றிருக்கிறார்.

33 வயதான இவர் அந்த தொடரில் அலக்ஸ் பேரிஷ் என்ற பெயரில் FBI agent ஆக நடித்திருந்தார்.

பெண்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மஞ்சு வாரியர்