Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போலிஸாரிடம் சூப்பர் ஸ்டார் கொடுத்த விண்ணப்பம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இதை தொடர்ந்து 2.O படத்திற்காக பொலிவியா நாட்டிற்கு செல்லவுள்ளார்.

எப்போதும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் போது தன் மீது குற்ற வழக்குகள் இல்லை என போலிஸாரிடம் சான்றிதழ் வழங்கிய பின் தான் வெளிநாடு செல்ல அனுமதிப்பார்கள்.

அந்த வகையில் 2.O படக்குழுவினர்கள் அனைவரும் இதற்காக போலிஸாரிடம் சூப்பர் ஸ்டார் உட்பட குற்ற வழக்கு இல்லை என்று சான்றிதழ் வழங்க கோரி விண்ணப்பித்துள்ளனர்.

பெங்களூர் நாட்கள் ஆர்யா, ராணா, ஸ்ரீதிவ்யாவின் கலகலப்பான பேட்டி