Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொலைக்காட்சி செய்த காரியத்தால் வருத்தத்தில் ராம்

ராம் நடித்த நேணு சைலஜா படத்தை பற்றி ஒரு தொலைக்காட்சி அண்மையில் தவறாக கூறியதாக இப்படத்தின் நாயகன் ராம் தன்னுடைய டுவிட்டில் கூறியிருந்தார்.

இவரின் டுவிட்டால் தற்போது அந்த தொலைக்காட்சியில் வேலை செய்த ஒருவரின் வேலை பறிபோய்விட்டது.

இத்தகவலை அறிந்த ராம், என்னால் தான் அவருக்கு வேலை பறிபோய்விட்டது. அதனால் அவருக்கு அடுத்த வேலை கிடைக்கும் வரை மாதம் மாதம் நான் அவருக்கு சம்பளம் தருகிறேன் என்று டுவிட் செய்துள்ளார்.

பெண்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மஞ்சு வாரியர்