Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணத்திற்கு முன்பே கொண்டாட்டத்தில் பிபாஷா பாசு

பாலிவுட் நாயகி பிபாசா பாசுவின் திருமணம் வரும் ஏப்ரல் 30ம் தேதி நெருங்கிய நண்பர்கள் மட்டும் குடும்பம் முன்னிலையில் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் பிபாசாவின் நண்பர்கள் திருமண தம்பதியருக்கு கோவாவில் ஸ்பெஷல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

அந்த கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிபாசா டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பஞ்சாபி முறையில் நடக்க இருக்கும் இவர்களது திருமணத்தில் பாலிவுட் பிரபலங்களான மாதவன், ஷில்பா ஷெட்டி இருவரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

நட்சத்திர கிரிக்கெட் HD புகைப்படங்கள்