Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவருடே ராவுகள் பட தயாரிப்பாளரின் காதலியும் தற்கொலை

ஆசிப் அலி, உன்னி முகுந்தன் நடித்துவரும் அவருடே ராவுகள் படத்தின் தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணன் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து அஜய் தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில் அஜய் கிருஷ்ணனின் காதலி, வினிதா நாயரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அஜய் தற்கொலைக்கு பிறகு மன உளைச்சலில் இருந்துள்ள வினிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விரைவில் மிரட்டல் இசையுடன் காந்தாரி