Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்.டி.ஆரின் ஜனதா கரேஜ் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவர் யார்?

அண்மையில் மகேஷ் பாபுவின் பிரம்மோத்சவம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அவருடைய மகள் சிதாரா முதன்முறையாக வந்திருந்தார். சிதாரா என் பட விழாவிற்கு முதன்முறையாக வந்தது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருந்தார் மகேஷ் பாபு.

இந்நிலையில் என்.டி.ஆரின் ஜனதா கரேஷ் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு அவருடைய மகன் மாஸ்டர் அபைய் ராம் வந்திருக்கிறார்.

அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் என்.டி.ஆர் ஜனதா கரேஜ் படப்பிடிப்பு தளத்திற்கு அபையின் முதல் வருகை என்று குறிப்பிட்டிருந்தார்.

loading...