Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடந்த வருடத்தில் முதல் இடத்தை பிடித்த பிரியங்கா சோப்ரா

வருஷங்கள் தொடங்கிவிட்டாலே சினிமா பிரபலங்களை வைத்து கருத்துக் கணிப்பு நடத்துவது வழக்கமாக பார்த்து வருகிறோம்.

Times Of India கடந்த வருடத்தில் Most Desirable Women 2015 யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில் முதல் இடத்தை பிடித்து ரசிகர்களின் விரும்பத்தக்க நாயகியாகியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

தற்போது முதல் 10 இடத்தில் இருக்கும் நாயகிகளின் விவரத்தை பார்ப்போம்.

  • Priyanka Chopra
  • Deepika Padukone
  • Sunny Leone
  • Jacqueline Fernandez
  • Vartika Singh
  • Shriya Saran
  • Shraddha Kapoor
  • Katrina Kaif
  • Amy Jackson
  • Kangana Ranaut

சிரஞ்சீவி, ராம் சரணை வைத்து ரீமேக் செய்ய விரும்பும் படம் எது?