Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக பாவனைகளின் கிங் என்ற நிரூபித்த மோகன்லால்

மலையாள சினிமாவில் King Of Expressions என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர் மோகன்லால்.

தற்போது அதனை ஒரு விளம்பரம் மூலம் நிரூபித்துள்ளார். Hotstar Appபின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் மோகன்லால். தற்போது அந்த விளம்பரத்தில் மோகன்லால் 9 விதமான முக பாவனைகளை செய்வது போல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாக பரவி வருகிறது. அதோடு பலரும் இதனால் தான் மோகன்லால் The Complete Actor என்று அழைக்கப்படுகிறார் என்று பெருமையாக கூறி வருகின்றனர்.

அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவாரா இளைய தளபதி விஜய்?