Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமந்தா சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருக்க இது தான் காரணமா?

சமந்தா சில தினங்களுக்கு முன் ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டார். இதில் நான் சில காலம் எந்த ஒரு படங்களிலும் கமிட் ஆகமாட்டேன் என கூறினார்.

ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார்? என்றால், சமந்தா சமீபத்தில் நடித்த தமிழ், தெலுங்கு படங்கள் அனைத்தும் ஹிட் வரிசையில் இடம் பிடித்துள்ளது.

இதனால் தான் சில காலம் நடிக்காமல், தன் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தவே இந்த முடிவு என கிசுகிசுக்கப்படுகின்றது. ஹிட் நடிகை என்பதற்காகவே மீண்டும் நடிக்க வைக்க கேட்கின்ற சம்பளத்தை தயாரிப்பாளர்கள் கொடுப்பார்கள் அல்லவா..!.

ரஜினியின் மாஸ் ஜப்பானில் பார்க்க