Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு ஒன்னுமே புரியலப்பா- கஸ்தூரி பாட்டியின் உருக்கமான பேட்டி

மயக்கம் என்ன, மெட்ராஸ் ஆகிய படங்களில் கண்டிப்பாக இந்த கஸ்தூரி பாட்டியை பார்த்து இருப்பீர்கள். இவர் சமீபத்தில் தமிழக தேர்தலில் இரண்டு கட்சி விளம்பரங்களிலும் நடித்துக்கொடுத்தார்.

இதனால், பலரும் இவரை கிண்டல் செய்ய, இவர் ‘எனக்கு காசு தரேன் இந்த விளம்பரத்தில் நடி என்றார்கள், மற்றப்படி எனக்கு ஏதும் தெரியாதுப்பா.

வெளில தலை கூட காட்ட முடியல, எல்லோரும் கிண்டல் பண்றாங்க, சின்ன பையன் கூட கிண்டல் பண்றான். ரொம்ப கஷ்டமா இருக்கு, எனக்கு என்ன செய்றதுன்னே புரியலப்பா.

என் மேல எந்த தப்பு இல்லை’ என மிக உருக்கமாக கூறியுள்ளார். கட்சிகளை விட்டு, தினமும் ரூ 100, 500க்கு நடிக்கும் பாட்டியை கிண்டல் செய்வது தான் நியாயமா? என சிலர் கூறி வருகின்றனர்.

ஜப்பானில் ரஜினியின் மாஸ் பார்க்க