Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீங்களே சிந்தியுங்கள்- முருகதாஸின் அரசியல் எதிர்ப்புக்குரல்

கத்தி என்ற புரட்சிகரமான படத்தை இயக்கியவர் முருகதாஸ். இதை தொடர்ந்து இவர் அகிரா என்ற பாலிவுட் படத்தை இயக்கினார்.

இந்நிலையில் தன் டுவிட்டர் பக்கத்தில் இவர் தமிழகத்தின் வரும் தேர்தல் குறித்து சில டுவிட்டுகளை பதிவு செய்துள்ளார்.

இதில் கண்டிப்பாக ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளார். இது மட்டுமின்று மேலும் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார், இதோ அந்த டுவிட்..

இனி விடமாட்டேன், விஷால் அதிரடி