Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நம் வாழ்க்கைக்கு தேவையான மை இது - துல்கர் சல்மான் அறிவுரை

தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் ஜோராக நடைபெற்றது. இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

குறிப்பாக பெண்களின் கனவுக் கண்ணன் துல்கர் சல்மான் காலை 8 மணிக்கே கொச்சியில் உள்ள பணம்பில்லி நகர் பூத்தில் ஓட்டை பதிவு செய்தார். தனது டிவிட்டர் தளத்தில் வாக்களித்ததை பற்றி கூறுகையில், “இது நமது கடமை, இந்த மை தான் நமக்கு தேவை” என்று கூறியுள்ளார்.

துல்கரின் அப்பா மம்முட்டி அவர்கள் 10 மணியளவில் அதே பணம்பில்லி நகர் பூத்தில் வாக்கை பதிவு செய்தார். அதே போல் நடிகர்கள் காவ்யா மாதவன், ஸ்ரீனிவாசன், ஜெயராம் போன்றவர்கள் வாக்கை பதிவு செய்தனர்.

தனுஷ் மட்டும் எங்கே போனார்?