Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வரலட்சுமிக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன விஷால்

வரலட்சுமிக்கு தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

தற்போது வரலட்சுமி மலையாளத்தில் தன்னுடைய முதல் படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் புதிய ஸ்டில் ஒன்று அண்மையில் வெளியாகி இருந்தது.

இதனை பார்த்த விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வரலட்சுமிக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.