Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதைப்பற்றி எல்லாம் எனக்கு துளி கூட கவலையில்லை, அவர்கள் அப்படி தான்? ஐஸ்வர்யா ராய் அதிரடி

இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற நாயகி ஐஸ்வர்யா ராய். இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

ஆனால், மீண்டும் இவர் நடிக்க வர, பல பட வாய்ப்புக்கள் இவரை தேடி வருகின்றது. இந்நிலையில் இவர் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டார்.

அங்கு பலரும் இவரின் முகப்பொலிவு குறைந்துவிட்டதாக கமெண்ட் அடிக்க, அதற்கு அவர் ‘என் அழகைப்பற்றி எனக்கு துளி கூட கவலையில்லை.

எல்லா நேரத்திலும் அழகிற்கே முக்கியத்துவம் கொடுக்க முடியாது, பேசுபவர் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள், அதையெல்லாம் காதில் வாங்க கூடாது’ என கூறியுள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள்