Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணம் குறித்து பேசிய சல்மான் கான்

அண்மை காலமாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் திருமண செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

இந்த தகவலுக்கு இதுநாள் வரை பொறுமை காத்த சல்மான், அண்மையில் ஒரு பேட்டியில், எனக்கு திருமணம் செய்ய தோன்றினால் செய்து கொள்வேன், நான் எப்போது திருமணம் செய்துகொள்வேன் என்று சொல்ல வேண்டியது இல்லை.

அப்படி திருமணம் நடந்தால் கண்டிப்பாக பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் அறிவிப்பேன் என்றார்.

ரோமானிய நடிகை லூலியா வண்டூருடரை தான் சல்மான் கான் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

விஷாலின் மருது படத்தின் விமர்சனத்தை கேட்க