Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொது மேடையில் ஐஸ்வர்யாராயை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்ட அபிஷேக்!

இந்திய சினிமாவில் பல நட்சத்திர ஜோடிகள் உள்ளனர். இதில் அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராயை தெரியாதவர்கள் யாரும் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த ஒரு ஹிந்தி படத்தின் ப்ரீமியர் காட்சி நடந்தது.

இதில் கலந்து கொண்ட இந்த ஜோடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து வந்தனர். அப்போது அபிஷேக் ஏதோ கோபமாக ஐஸ்வர்யாவிடம் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

ஐஸ்வர்யா ஒரு நொடி என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் தர்ம சங்கடத்திற்கு ஆளானார். இதை வைத்து பாலிவுட் மீடியாக்களில் பல திரைக்கதைகள் உருவாகி வருகின்றது.

RJ ஷா குறித்து உங்களுக்கு என்ன தெரியும்? இதை பாருங்கள்