Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரிய அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் மோகன்பாபு

மோகன் பாபு British பாராளுமன்றத்தில் Best Dialogues என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அந்த பாராளுமன்றத்தில் புத்தகத்தை வெளியிட்ட மோகன்பாபுவுக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பழம்பெரும் இயக்குனர் பத்ம விபூஷன் பெற்ற ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்கள் மோகன் பாபுவிற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அந்த கடிகத்தை பார்த்த மோகன் பாபு, மிகவும் கண்கலங்கியதாக தன்னுடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.