Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோகன்லால் பிறந்தநாளுக்கு வாழ்த்திய பிரபலங்கள்

மலையாள சினிமாவில் இன்றைய முழு ஸ்பெஷல் மோகன்லால் பிறந்தநாள் தான். இன்று மே 21 தன்னுடைய 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவர்.

இந்நிலையில் இவருக்கு நிறைய பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அவர்களின் வாழ்த்துக்கள்.