Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் ரசிகர்களுக்காக காஜல் எடுக்கும் ரிஸ்க்

மாரி, பாயும் புலி என தொடர் தோல்வியால் கவலையில் இருந்தார் காஜல். ஆனால், ஜீவாவுடன் இவர் இணைந்து கவலை வேண்டாம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தலைப்பை போலவே படமும் காஜலுக்கு ஹிட் ஆகி கவலைகளை போக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இப்படத்தில் தனக்கு தமிழ் தெரியவில்லை என்றாலும், ரசிகர்களுக்காக கஷ்டப்பட்டு தமிழ் வசனங்களை படித்து சொந்தக்குரலிலேயே டப்பிங் பேசுவதாக முடிவெடுத்துவிட்டாராம். அது மட்டுமில்லை இன்று காஜலின் பிறந்தநாளும் கூட, Happy Birthday Kajal.

பிலிம்பேர் விருது விழாவின் ரெட் கார்பேட் நிகழ்ச்சியை பார்க்க