Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் யார் ஹாண்ட்சம் ஹீரோ? நிவேதா தாமஸ் ஓபன் டாக்

பாபநாசம், ஜில்லா ஆகிய படங்களில் நடித்து கலக்கியவர் நிவேதா தாமஸ். இவர் தெலுங்கில் நடித்த ஜெண்டில் மேன் படம் செம்ம ஹிட் அடித்துள்ளது.

இனி மகள், தங்கை எல்லாம் இல்லை நடித்தால் ஹீரோயின் தான் என களம் இறங்கிவிட்டார். ஜெண்டில் மேன் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் ரசிகர்களிடம் டுவிட்டரில் கலந்துரையாடினார்.

இவரிடம் ரசிகர் ஒருவர் தமிழ் சினிமாவில் யார் செம்ம ஹாண்ட்சம் என்று ரசிகர் ஒருவர் கேட்க, கமல் சார் தான் எப்போதும் பிறகு அஜித், விஜய் என்று கூறியுள்ளார்.


கபாலி வெற்றியா? தோல்வியா? பார்க்க