Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் மகளையே கொன்று விடுவேன்: மிஷ்கின் பேச்சால் பரபரப்பு

அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா என்ற தரமான படைப்புக்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் மிஷ்கின். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

இதில் இவர் பேசுகையில் ‘ஒரு நல்ல கலைஞன் ஆகவேண்டும் என்று நினைப்பவன் 3 அல்லது 4 வயதிலேயே புத்தகம் படிக்கத்தொடங்கி விடுவான்.

நான் 3 வயதில் படிக்க தொடங்கினேன், என் மகளுக்கு 16 வயது ஆகின்றது, அவள் புத்தகம் படிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் நான் அவளை கொன்றே விடுவேன்’ என கூறினார், இவை அனைவரையும் சில நேரம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அஜித்தின் சிறந்த 10 படங்கள் இதோ ரசிகனின் பார்வையில்