Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடன கலைஞர் ஜோதி லக்ஷ்மி உயிரிழந்தார்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் ஜோதி லக்ஷமி.

நல்ல நடன கலைஞருமான இவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.

இவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

பெப்ஸி உமா பற்றி தெரியாத சில சுவாரஸ்ய விஷயங்கள்