Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னையில் ரஜினி படம் பார்ப்பது தனி சுகம் - பிரபல பாலிவுட் நடிகை புகழாரம்

பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான் என பலருடன் ஜோடியாக நடித்தவர் மஹிமா சவுத்ரி. இவர் அண்மையில் சென்னையை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

அப்போது அவர், நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. சென்னையில் இருக்கும் என் தோழி என்னை கபாலி படத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.

சென்னையில் ரஜினி படத்தை பார்ப்பதே தனி சந்தோஷம் தான் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

பெப்ஸி உமா பற்றி தெரியாத சில சுவாரஸ்ய விஷயங்கள்