Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கபாலி படத்தின் கவிஞர் உமா தேவியை கண்கலங்க வைத்த தாணு - நெகிழ்ச்சியான சம்பவம்

சூப்பர் ஸ்டாரின் கபாலி படம் வசூல் ரீதியாக உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றிய அனைவரையும் புகழ்ந்து தள்ளியுள்ளார் தாணு.

இப்படத்தில் பணியாற்றிய கவிஞர் உமா தேவி, படத்தில் இடம்பெற்ற ‘வீரத்துறந்தரா’ பாடலை எழுதியவர். சமீபத்தில் இவர் இப்பாடலுக்கான சம்பளத்தை வாங்க தாணு அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

தயாரிப்பாளர் தாணு பாடல்கள் பற்றி பெருமையாக பேச, உங்களூடைய சம்பளம் என்ன என்று கேட்டு இருக்கிறார். அதற்கு 15 ஆயிரம் ரூபாய் என்று உமா தேவி சொல்ல உடனே செக் எடுத்து 2 லட்சம் எழுதி கொடுத்துள்ளார் தாணு .

இதை பார்த்த உமா தேவி ஆனந்த கண்ணீரில் மிதந்து தனது நன்றியை தாணுக்கு தெரிவித்தார்.

ரஜினியிடம் விட்டதை, சிவகார்த்திகேயனிடம் பிடித்து விட்டார் பிரபல விநியோகஸ்தர் - விபரம் உள்ளே