நடிகை ராதிகா 1978ம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அப்படத்தை தொடர்ந்து பல வெற்றி படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
படங்கள் நடித்து வந்த அவர் சீரியல்களையும் தயாரித்து, நடித்தும் வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி என 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் சினிமாவில் காலடியடுத்து வைத்து இன்றுடன் 38 வருடங்கள் ஆகிவிட்டனவாம்.
இத்தகவலை அவருடைய மகள் ரயானே ராதிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Congratulations @realradikaa for completing 38yrs in the industry! It's ur passion,dedication&discipline for the art that has gotten u here😘
— Rayane Radikaa (@ray2092) August 10, 2016