Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் பின்னால் இத்தனை லட்சம் மக்களா - சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்து கொண்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் ரெமோ படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் சிவகார்த்திகேயன் இன்று டுவிட்டரில் 2 மில்லியன் ஃபாலோவர்ஸை (Followers) கொண்டுள்ளார்.

இதற்கு முன் ரஜினிகாந்த், தனுஷ், சித்தார்த் ஆகியோர் 2 மில்லியன் ஃபாலோவர்ஸை கொண்டுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் 2 மில்லியன் பட்டியலில் இடம் பிடித்தது பெரிய சாதனை என்று கூறப்படுகிறது. அதோடு சிவகார்த்திகேயனும் இதற்கு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.