Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி சுரேஷ் வீட்டில் டும் டும் டும்

ரஜினி முருகன் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்து தொடரி, ரெமோ, விஜய்-60 ஆகிய படங்கள் வரவுள்ளது.

இந்நிலையில் இவரின் அக்கா ரேவதி சுரேஷிற்கு அடுத்த மாதம் 8ம் தேதி குருவாயூர் கோவிலில் திருமண நடக்கவுள்ளது.

இதை தொடர்ந்து திருமண வரவேற்பு செப்டம்பர் 11ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது, இதில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.