Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சிந்துவுக்கு நடிகர்கள் பாராட்டு மழை

இன்று மாலை நடந்த ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஸ்பெயினின் மரினிடம் போராடி தோற்றதால் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் மட்டுமே கிடைத்தது.

அவருக்கு தற்போது நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள் சிலரின் வாழ்த்து செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக..