Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் சார் அடிச்சாலும் பராவாயில்லைங்க- யோகி பாபு நெகிழ்ச்சி பேட்டி

தமிழ் சினிமாவையே தற்போது காமெடியால் கலக்கி வருபவர் யோகி பாபு. இவர் ஒரு படத்தில் நடிக்கின்றார் என்றால் நம்பி போகலாம் என்ற மனநிலை வந்துவிட்டது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் சாருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை, வீரம் படத்தின் மூலம் அது நிறைவேறியது.

என்னை அந்த படத்தில் கமிட் செய்தவர் ‘அஜித் சார் சாப்பாடு போட்டு அடிப்பது போல் ஒரு காட்சி, செய்வாயா’ என்றார்.

அஜித் சார் சாப்பாடே போடாம அடிச்சாலும் சரி நான் நடிக்கிறேன் என்று வந்து நடித்தேன், அத்தனை எளிமையானவர், வேதாளம் படத்தில் அவர் இன்னும் என்னிடம் நிறைய பேசினார் என்று கூறியுள்ளார்.