Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த நடிகருடன் தொடர்பில் இருந்தார் அதிதி- முதன் முறையாக மனம் திறந்த இயக்குனர்

கோலிவுட்டில் சர்ச்சை பஞ்சாயத்துக்களுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் நெடுநெல்வாடை படத்தின் இயக்குனர் தன்னை டார்ச்சர் செய்வதாக கூறி அதிதி தற்கொலைக்கு முயன்றார்.

இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் செல்வகண்ணன் கூறுகையில் ‘அதிதி முதலில் என் படத்தில் நடிக்க வந்துவிட்டு, முழுவதுமாக நடித்துக்கொடுக்காமல் பட்டதாரி படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

அந்த படத்தின் கதாநாயகன் அபிசரவணனுடன் அவர் தொடர்பில் இருக்கிறார், அவருடன் ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்கிறார்.

இதனால் படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வரவில்லை, இதை மறைக்க தான் இந்த தற்கொலை நாடகமெல்லாம்’ என தெரிவித்துள்ளார்.