Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பற்றி பேசினால் இங்கு இடமில்லை- அஜித் போட்ட அதிரடி

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் தான், ஆனால் ரசிகர்கள் தான் எப்போதும் பிரிந்து சண்டைப்போட்டு கொண்டே இருப்பார்கள்.

ஒரு சில வருடங்களுக்கு இவர்கள் நட்பிற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்தது, பலருக்கும் தெரிந்திருக்கும், தெரியவில்லை என்றால் இதோ.

அஜித்திடம் யாரோ ஒருவர் விஜய் பற்றி தவறாக பேச, அஜித் 'ஒருவர் இல்லாத இடத்தில் அவரை பற்றி பேசுவதே தவறு, அதிலும் இப்படி பேசுவதா? இனி உங்களுக்கு இங்கு இடமில்லை' என்று கூறிவிட்டாராம்.

அஜித்-விஜய் எப்போதும் நண்பர்கள் தான், ஒரு சில ரசிகர்களால் தான் சமூக வலைத்தளத்தில் சண்டை பெரிதாகின்றது.