Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலில் அடிப்பட்டதை விட இந்த கவலையால் தான் கமல்ஹாசன் வருத்தத்தில் இருக்கிறார்?

கமல்ஹாசன் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகர். இவருக்கு சமீபத்தில் காலில் அடிப்பட்டதால் அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.

தற்போது இவர் நலமாகிவிட்டதாக கூறுகின்றனர். இந்நிலையில் கமலுக்கு கால் வலியை விட, விஸ்வரூபம்-2 இப்படி பெட்டிக்குள் அடங்கியது தான் பெரும் கவலையாம்.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் பணப்பிரச்சனையால் படத்தை பெட்டிக்குள் போட்டு வைக்க, இனி பொறுத்தால் வேலைக்கு ஆகாது, நாமே இறங்க வேண்டியது தான் என விஸ்வரூபம்-2வை கமல்ஹாசனே வாங்கி வெளியிடவுள்ளாராம்.