Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமலா பால் விவாகரத்திற்கு பிறகு இப்படி ஆகிட்டாரே- புகைப்படம் உள்ளே

அமலா பால் இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்தது எல்லாம் பழைய கதை. ஆனால், ஏன் இந்த விவாகரத்து என்பதற்கு பல கதைகள் ஓடியது.

அதில் முக்கியமாக அமலா பாலின் உடையும் ஒரு காரணமாக கூறப்பட்டது, தற்போது விவாகரத்திற்கு பிறகு அமலா பால் படங்களில் நடிப்பதிலேயே மிகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும், மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்தும் வருகிறாராம், சமீபத்தில் அப்படி வந்த புகைப்படம் தான் இது...