Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவர்களுடன் நடிக்க முடியாது- கீர்த்தி சுரேஷ் முடிவு

ரஜினி முருகன் படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த தொடரி கொஞ்சம் சறுக்கலை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்த வாரம் ரெமோ படம் வரவுள்ளது, கீர்த்தி தொடர்ந்து இளம் நடிகர்களின் படங்களில் தான் நடித்து வருகிறார்.

உச்ச நடிகர் என்று பார்த்தால் விஜய்யுடன் மட்டுமே நடிக்கின்றார், மேலும், 50 வயதிற்கு மேற்பட்ட கதாநாயகர்கள் எத்தனை முன்னணி நடிகராக இருந்தாலும் ஜோடியாக நடிக்க கூடாது என்று முடிவெடுத்துள்ளராம்.