Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல விழவே கூடாதுடா- வெங்கட் பிரபு அதிரடி பதில்

வெங்கட் பிரபு சென்னை-28 இரண்டாம் பாகத்தை ரிலிஸ் செய்யும் வேலைகளில் பிஸியாக இருக்கின்றார். இப்படம் விரைவில் திரைக்கு வர, தற்போதே இந்த படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு தொலைக்காட்சிக்கு வந்த வெங்கட் பிரபுவிடம் ஒரு விளையாட்டிற்காக நாணயத்தை சுண்ட சொன்னார்கள்.

அவர் உடனே 'எப்போதும் பூ தான் விழவேண்டும், ’தல’ விழுந்ததாக சரித்திரமே இல்லை’ என கூற அரங்கமே அதிர்ந்தது, இதை அஜித் ரசிகர்களும் ஷேர் செய்து வருகின்றனர்.