Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தற்கொலை செய்ய துணிந்த செல்வராகவன்- அதிர்ச்சி பதில்

செல்வராகவன் தமிழ் சினிமாவிற்கு எப்போதும் புதுபுது படைப்புக்களை கொடுப்பவர். இவர் எடுக்கும் முயற்சி தோல்வியடைந்தாலும், இவரின் முயற்சி ஒரு போதும் தோல்வியடைந்தது இல்லை.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் வாழ்க்கை பயணம் குறித்து பேசியுள்ளார், இதில் துள்ளுவதோ இளமை ஆரம்பித்தவுடன் சந்தோஷம் ஆனீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘நான் துள்ளுவதோ இளமை ஆரம்பித்த 24வது நாள் தற்கொலை செய்துக்கொள்ள முடிவு எடுத்தேன், பிறகு என்னை நானே தைரியப்படுத்தி தான் இந்த படத்தை எடுத்தேன்’ என்று அதிர்ச்சி பதிலை கூறியுள்ளார்.