Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசனை கேலி செய்த பாலிவுட் பிரபலம்

பாலிவுட் கிட்டத்தட்ட ஹாலிவுட் போல் மாறிவிட்டது கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில். இவர் பெரிய நடிகர், சிறிய நடிகர் என்று தான் பார்க்கவே மாட்டார்கள்.

இவை டுவிட்டரிலும் தொடர்கிறது, அப்படித்தான் ரஜினியை சில வருடங்களுக்கு முன்பு நிறம் குறித்து கிண்டல் செய்தவர் கமால் ஆர்.கான். இவர் தற்போது உலக நாயகனையும் கிண்டல் செய்துள்ளார்.

இதில் ‘உங்களை விட அதிக பாலோவர்ஸ் நான் வைத்துள்ளேன், அப்படிப்பார்த்தால், நான் உங்களை விட பெரிய பிரபலம் தானே’ என்று கூறியுள்ளார்.

இவை தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி வட இந்திய ரசிகர்களையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.