Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூன்றாவது முறையாக மோதும் விஜய்-விஷால்

இளைய தளபதி விஜய்யின் முழுக்கவனமும் தற்போது பைரவாவில் தான் உள்ளது. இப்படம் தமிழகம் முழுவதும் பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகியுள்ளது. இப்படத்தை கண்டு பல படங்கள் வெளியீட்டு தள்ளி சென்றுள்ளது.

ஆனால், வழக்கம் போல் விஷால் தைரியமாக கத்திச்சண்டை படத்தை தீபாவளிக்கு களம் இறக்குகின்றார், இதற்கு முன் போக்கிரி-தாமிரபரணி, கத்தி-பூஜை ஆகிய படங்கள் மோத தற்போது மூன்றாவது முறையாக இவர்கள் மோதவுள்ளார்கள்.

இந்த முறை வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.