Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமலா பால் கையில் பல லட்சம் ரூபாய்! பின்னணி என்ன?

நடிகை அமலா பால் சமீபத்தில் பயங்கரமாக பிரபலமாகி விட்டார். இயக்குனர் விஜயுடன் காதலில் விழுந்து திருமணம் செய்து கொண்ட அவர் வெகு சீக்கிரமே பிரிந்துவிட்டார்.

அதன் பிறகு இப்போது தமிழ், மலையாளம் என 6 படங்களில் கமிட்டாகியுள்ளாராம். பல நாட்களுக்கு பிறகு அவர் இப்படி பிசியாகியுள்ளார்.

இதற்கு விவாகரத்தே காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே திரிஷாவுக்கும் இப்படித்தான். 10 வருடத்திற்கு பிறகு தனக்கு மார்க்கெட் இவ்வளவு தானோ என நினைத்து நிச்சயதார்தம் வரை சென்றவருக்கு திருமணம் நின்று போனது. ஆனால் படம் அதிகமாக அந்த நேரம் அவருக்கு கிடைத்தது.

தற்போது அமலா பாலுக்கும் அதே போல் பல படங்கள் திருமணத்திற்கு பிறகு குவிந்துள்ளது. இதனால் முன்பை விட லட்சலட்சமாக பணம் சம்பாதிக்கிறாராம்.

காலப்போக்கில் விவாகரத்தையும் செண்டிமெண்ட் ஆக்கிவிடுவார்களோ சிலர் பேசிக்கொள்கின்றனர்.