Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாற்றுதிறனாளிக்கு பாலா செய்த துரோகம்- அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புக்களை தருபவர் பாலா. இவர் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் நான் கடவுள்.

இப்படம் தேசிய விருது வென்றது. இதில் பல மாற்றுதிறனாளிகள் நடித்தனர், இதில் குறிப்பாக சாந்தி என்ற கூன் விழுந்த பெண் நடித்திருந்தார்.

அவருக்கு இன்று வரை சம்பளம் தரவில்லையாம், அவர் இன்றும் கோவிலில் பிச்சை தான் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதோ அவரே கூறுகிறார்..