Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலியல் தொந்தரவு செய்யும் ஆண்களுக்கு எப்படி தண்டனை கொடுக்க வேண்டும் தெரியுமா? மீரா ஜாஸ்மின் அதிரடி

பிரபல மலையாள நடிகை மீரா ஜாஸ்மின் விஜய், விஷால், மாதவன் போன்ற நடிகர்களுடன் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தவர்.

திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்ட அவர் மலையாளத்தில் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், கேரளாவில் சில நாட்களுக்கு முன் நடந்த கற்பழிப்பு சம்பவம் குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

பெண்களுக்கு எதிராக பாலியல் தொந்தரவுகள் அதிகமாகிவிட்டது. இப்போதிருக்கும் சட்டங்கள் போதாது. செய்யும் ஆண்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் தான் பெண்களை தொட அஞ்சுவார்கள் என கூறினார்.