Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜாக்கி சான், அமிரா தஸ்தூர் நடிக்கும் குங்ஃபூ யோகா ரிலீஸ் தேதி இதோ!

சீன இயக்குனர் ஸ்டான்லி டாங் இயக்கத்தில் உருவாகும் படம் குங்ஃபூ யோகா. ஹாலிவுட் நாயகன் ஜாக்கி சான், அமிரா தஸ்தூர், சோனு சூட் நடிக்கும் இப்படம் சீனா மற்றும் இந்திய மொழியில் வெளியாகவுள்ளது.

இதில் ஜாக்கி சான் சீனாவில் உள்ள டெராக்கோட்டா அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறை பேராசிரியராக நடிக்க, இந்திய பேராசிரியராக அமிரா நடிக்கிறாராம்.

திபெத்திய நகரத்தின் வரலாற்றுக்கதையாக உருவாகி இருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 3 ம் தெதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வதகவல்கள் தெரிவிக்கிறது.

மேலும் படத்தின் புதுபோஸ்டரிலும் அந்த தேதியே இடம் பெற்றுள்ளது.