Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலைமையேற்றவர்கள் விவரம் கெட்டவர்கள்! இயக்குனர் விஜய் மில்டன்

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்ந்து சில இடங்களில் இன்னும் நடந்து வருகிறது. சில இடங்களில் வன்முறைகளும், கல்வீச்சுகளும், தடியடிகளும் நடந்துள்ளன.

அவசர சட்டம் வந்தாலும், பலரும் நிரந்தர சட்டம் கேட்டு தங்கள் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

நடிகர் இதுகுறித்து தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழ் சினிமாவில் உள்ள ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் விஜய் மில்டன், தலைமையேற்ற விவரம் கெட்டவர்கள், தலைமை ஏற்க மறுத்த விவரமானவர்கள், நாட்டிற்கே முன்னுதாரணமான ஒரு புரட்சியை வெறும் கலவரமாக மாற்றிய பாவிகள் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.