Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜல்லிக்கட்டு முக்கியத்துவத்தை சொல்லும் புலம்பெயர் ஈழத்தமிழர்

வாரம் வாரம் மன்மதன் பாஸ்கியின் செல்பி அக்கம் பக்கம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான முக்கிய விஷயத்தை பற்றி பேசுவார்கள்.

அந்த வகையில் இந்த வாரம் தமிழ்நாட்டிலே கொளுந்து விட்டு எரியும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை பற்றியும், ஜல்லிக்கட்டு முக்கியத்துவத்தை பற்றியும் பேசுகிறது இந்த வார செல்பி அக்கம் பக்கம்.